பூங்கதவே தாள்திறவாய் (நிழல்கள்)
பாடல்: பூங்கதவே தாள்திறவாய்
குரல்: தீபன் சக்ரவர்த்தி, உமா ரமணன்
வரிகள்: வைரமுத்து
பூங்கதவே தாள்திறவாய் பூவாய் பெண் பாவாய்
பொன் மாலை சூடிடும் பூவாய் பெண் பாவாய்
(பூங்கதவே)
நீரோட்டம் போலோடும் ஆசைக் கனவுகள் ஊர்கோலம்
ஆஹாஹா ஆனந்தம் ஆடும் நினைவுகள் பூவாரம்
காதல் தெய்வம் தான் வாழ்த்தும்
காதலில் ஊறிய ராகம்
(பூங்கதவே)
திருத் தேகம் எனக்காகும் தேனில் நனைந்தது என் உள்ளம்
பொன்னாரம் பூவாழை ஆடும் தோரணம் எங்கெங்கும்
மாலை சூடும் அந்நேரம்
மங்கல வாழ்த்தொலி கீதம்
(பூங்கதவே)
hi sowmiya...
ReplyDeletegood lines .. keep it up..
Thanks Thayananth !
ReplyDelete