song : En kalyaana vaibogam
movie : Azhagae unnai aaraathikiraen
originally sung by : Vani Jeyaram
music : Illayaraja
Lyrics : Vaali
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
நல்ல நாளில் கண்ணன் மணி தோளில்
பூமாலை நான் சூடுவேன் பாமாலை நான் பாடுவேன்
என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்
வைபோகம் உன்னோடு தான்
மழைக்கால மேகம் திரள்கின்ற நேரம்
மலைச்சாரலே தாலாட்ட நீராட்ட
மலர்கூட்டம் எதிர்பார்க்கும் இள வேனிர் காலம்
பூவையும் ஒரு பூவினம் அதை நான் சொல்லவோ...
........என் கல்யாண..........
உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உறங்காமல் நெஞ்சம் உருவாக்கும் ராகம்
உனக்கல்லவோ கேட்பாயோ மாட்டாயோ
சுகம் கொண்ட சிறு வீணை விரல் கொண்டு மீட்டு
மாலையும் அதிகாலையும் நல்ல சஙீதம் தான்.........
..........என் கல்யாண...........
No comments:
Post a Comment