Song: Karikalan kala pola
Movie: Vettaikaaran
Music: Vijay Antony
singer: Surchith, Sangeetha Rajeshwaran
Lyrics: Kabilan
Karigalan kala pole karitirikudu kolalu
Kolalile Kolalile Taj Mahal nilalu
Seval odha konda pola sevandhirikuthu udathu
Udathile Udathile vanthiruchu thagadhu
Ey parithu poo pol padhiyidu un paadam
Paadam illa paadam illa pacharusi saayam
Ey valamburi saanga pola palakuthu un kaluthu
Kaluthu illa kaluthu illa Kannadhasan ezhuthu
Karigalan kala pole karitirikudu kolalu
Kolalile Kolalile Taj Mahal nilalu
Seval odha konda pola sevandhirikuthu udathu
Udathile Udathile vanthiruchu thagadhu
Hey come on and get me with your loving machan
Undress me and then caress me aatan
And I’m feeling the sikkal and show me your love
Nananana Nathanenathanenathane
Aaaaaahhhh
Ey vai pala nilavu pole ulathadi mukku
Mukku illa mukku illa mundhiri mundhiri cake’u
Oodhi vaicha balloon pola poothiriku kannam
Kannam illa kannam illa veli veli kinnam
Marudhaani koalam potu mayakudu degam
Degam illa degam illa thee pudicha megam
Maiyapur pandhalile maraichu vacha solai
Solaiyile solaiyile jali kattu kalae
Karigalan kala pole karitirikudu kolalu
Kolalile Kolalile Taj Mahal nilalu
Seval odha konda pola sevandhirikuthu udathu
Udathile Udathile vanthiruchu thagadhu
Up and down
Up and down
Kanda udan vettuthadi kattarikol kannu
Kannu illa kannu illa current adhikira jin’u
Katta vaicha matta pola minuminukuthu pallu
Pallu illa pallu illa kadicha vairam kallu
Suruckku paya pol iruku iduppu
Iduppu illa iduppu illa endhira padippu
Kannu pada poghudenu kannathile macham
Macham illa macham illa nee vittu vaicha micham
Karigalan kala pole karitirikudu kolalu
Kolalile Kolalile Taj Mahal nilalu
Seval odha konda pola sevandhirikuthu udathu
Udathile Udathile vanthiruchu thagadhu
Ey parithi poo pol padhiyidu un paadam
Paadam illa paadam illa pacharusi saayam
Ey valamburi saanga pola palakuthu un kaluthu
Kaluthu illa kaluthu illa Kannadhasan ezhuthu
Hey come on and get me with your loving machan
Undress me and then caress me aatan
And I’m feeling the sikkal and show me your love
Nananana Nathanenathanenathane
___________________________________
கரிகாலன் காலப் போல கறுத்திருக்கு குழலு
குழலில்ல குழலில்ல தாஜ்மஹால் நிழலு
சேவலோட கொண்டப் போல செவந்திருக்குது உதடு
உதடில்ல உதடில்ல மந்திரிச்ச தகடு
பருத்திப் பூவப் போல பதியுது உன் பாதம்
பாதமில்ல பாதமில்ல பச்சரிசி சாதம்
வலம்புரி சங்கைப் போல வழுக்குது உன் கழுத்து
கழுத்தில்ல கழுத்தில்ல கண்ணதாசன் எழுத்து
பால வளைவு போல உள்ளதடி மூக்கு
மூக்கில்ல மூக்கில்ல முந்திரி முந்திரி கேக்கு
ஊதி வச்ச பலூன் போல உப்பியிருக்கு கன்னம்
கன்னமில்ல கன்னமில்ல வெள்ளி வெள்ளி கிண்ணம்
மருதாணி கோலம் போட்டு மயக்குது தேகம்
தேகமில்ல தேகமில்ல தீப்புடிச்ச மேகம்
மாராப்பு பந்தலில மறைச்சு வச்ச சோல
சோலையில்ல சோலையில்ல ஜல்லிக்கட்டு காள
கண்டவுடன் வெட்டுதடி கத்திரிக்கோலு கண்ணு
கண்ணு இல்ல கண்ணு இல்ல கிறங்கடிக்கிற ஜின்னு
பத்த வச்ச மத்தாப்பு போல் மினுமினுக்குது பல்லு
பல்லு இல்ல பல்லு இல்ல பதிச்ச வைரக்கல்லு
சுருக்குப் பையப் போல் இருக்கு இடுப்பு
இடுப்பு இல்ல இடுப்பு இல்ல இந்திரன் படைப்பு
கண்ணுப்படப் போகுது அந்த கன்னத்தில மச்சம்
மச்சம் இல்ல மச்சம் இல்ல நீ விட்டு வச்ச மிச்சம்
____________________________________
back to Swararaagasudha
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment