Wednesday, May 19, 2010

Adada mazha da

Song:Adada mazhaida
Movie:Paiyaa
Music:Yuvan Shankar Raja
Singers:Rahul Nambiyar,Saindhavi
Lyrics:Na.Muthukumar

Thanthaane thanthaane

Adadaa mazhaidaa ada mazhaidaa
Azhagaa sirichaa puyal mazhaidaa
Adadaa mazhaidaa ada mazhaidaa
Azhagaa sirichaa puyal mazhaidaa

Maari maari mazhai adikka
Manasukkulla kudai pidikka
Kaalgal naalaachchu kaigal ettaachchu
Ennaachchu aedhaachchu
Aedhedho aayaachchu

Mayil thogai pola
Iva mazhaiyil aadum podhu
Rayil thaalam pola
En manasum aadum paaru
Ennaachchu aedhaachchu
Aedhedho aayaachu

Adadaa mazhaidaa ada mazhaidaa
Azhagaa sirichchaa puyal mazhaidaa

Charanam 1

Paattu paattu paadaatha paattu
Mazhai thaan paaduthu kaetkaatha paattu
Unnai ennai serthu vacha mazhaikkoru salaam podu
Ennai konjam kaanaliye unakkulle thedi paaru
Manthiram pola irukku
Puthu thanthiram pola irukku
Pambaram pola enakku
Thalai mathiyil suththuthu kirukku
Dhevadhai enge en dhevathai enge
Adhu santhoshamaa aadhuthu inge

Charanam 2

Unnai pola vaeraarum illai
Ennai vittaa vaeraaru solla
Chinna chinna kannu rendai
Thoduththennai anuppi vechchaan
Intha kannu pothalaiye edhukkivala padachu vachchaan
Pattaampoochi ponnu nenju padapadakkum ninnu
Poovum ivalum onnu,ennai konnuputta konnu
Povathu enge naan povathu enge
Manam thallaaduthe bothaiyil inge

Pallavi 2

Adadaa mazhaidaa ada mazhaidaa
Azhagaa sirichchaa puyal mazhaidaa

Pinni pinni mazhai adikka
Minnal vanthu kudai pidikka
Vaanam rendaachu boomi thundaachu
En mochchu kaathaala mazhai kooda soodaachchu

Idiyai neetti yaarum intha mazhaiyai thadukka vendaam
Mazhaiyai pootti yaarum en manasai adaikka vendaam
Kondaadu kondaadu kooththaadi kondaadu

_________________________________________
தந்தானே தந்தானே

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

மாறி மாறி மழை அடிக்க
மனசுக்குள்ள குடை பிடிக்க
கால்கள் நாளாச்சு , கைகள் எட்டாச்சு
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு
மயில் தோகை போல இவ மழையில் ஆடும் போது
ரயில் தாளம் போல என் மனசும் ஆடும் பாரு
என்னாச்சு ஏதாச்சு , ஏதேதோ ஆயாச்சு

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா புயல் மழைடா

சரணம்1

பாட்டு பாட்டு பாடாத பாட்டு
மழைதான் பாடுது கேட்காத பாட்டு
உன்னை என்னை சேர்த்து வச்ச மழைக்கொரு சலாம் போடு
என்னை கொஞ்சம் காணலயே உனக்குள்ள தேடிப் பாரு
மந்திரம் போல இருக்கு , புது தந்திரம் போல இருக்கு
பம்பரம் போல எனக்கு , தலை மத்தியில் சுத்துது கிறுக்கு
தேவதை எங்கே என் தேவதை எங்கே , அது சந்தோஷமா ஆடுது இங்கே

சரணம்2

உன்னைப் போல வேராரும் இல்ல
என்னை விட்டா வேறாரு சொல்ல
சின்னசின்ன கண்ணு ரெண்டை கொடுத்தென்னை அனுப்பிவைச்சான்
இந்த கண்ணு போதலையே எதுக்கிவள படைச்சுவைசான்
பட்டாம்புச்சி பொண்ணு நெஞ்சு படபடக்கும் நின்னு
பூவும் இவளும் ஒன்னு , என்னை கொன்னு புட்டா கொன்னு
போவது எங்கே, நான் போவது எங்கே , மனம் தள்ளாடுதே போதையில் இங்கே ..

அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா
அடடா மழைடா அட மழைடா
அழகா சிரிச்சா அனல் மழைடா

பின்னி பின்னி மழை அடிக்க
மின்னல் வந்து குடை பிடிக்க
வானம் ரெண்டாச்சு , பூமி துண்டாச்சு
என் மூச்சு காத்தால , மழை கூட சூடாச்சு

இடியை நீட்டி யாரும் இந்த மழையை தடுக்க வேண்டாம்
மழையை பூட்டி யாரும் என் மனச அடைக்க வேண்டாம்
கொண்டாடு கொண்டாடு , கூத்தாடி கொண்டாடு .

No comments:

Post a Comment