back to Swararaagasudha
Showing posts with label O. Show all posts
Showing posts with label O. Show all posts

Monday, January 27, 2014

Idhu oru nila kaalam.......!

Movie :Tick tick tick
Song :Ithu oru nila kaalam
Singer: S.Janaki
Music : Maestro Ilaiyaraja
Lyricist: PadmabhushanVairamuthu

Lyrics:-

Ithu oru nila kaalam
Iravugal kanaa kaanum
Aadai kooda bhaaram aagum
Paarijaadham eeram aagum
Imalaiye vasantha vaanam
Paravaiye varugave

Ithu oru nila kaalam
Iravugal kanaa kaanum

Paavaik kandaale nilavu neliyaatho
Azhagaik kandaale aruvi nimiratho
Vandu vanthu udaikkaatha poovum neeye
Yaarum vanthu nadakkaatha saalai neeye
Ullangkaiyil sorgam vanthu urangak kandaale

Ithu oru nila kaalam
Iravugal kanaa kaanum

Thanga dhegangal thulli aadaatho
Raaja megangal poovaith thoovaatho
Kannaadi unaik kandu kangal koosum
Vaanavillum nagach chaayam vanthu poosum
Paruvap pookkal puruvam asaithaal bhoomi sutraathu

Ithu oru nila kaalam
Iravugal kanaa kaanum
Aadai kooda bhaaram aagum
Paarijaadham eeram aagum
Imalaiye vasantha vaanam
Paravaiye varugave

Ithu oru nila kaalam
Iravugal kanaa kaanum

இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே


இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்

பாவைக் கண்டாலே நிலவு நெளியாதோ
அழகைப் பார்த்தாலே  அருவி நிமிராதோ (2)
வண்டு வந்து உடைக்காத பூவும் நீயே
யாரும் வந்து நடக்காத சாலை நீயே
உள்ளங்கையில் சொர்க்கம் வந்து உறங்க கண்டாளே

இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்

தங்க தேகங்கள் துள்ளி ஆடாதோ
ராஜ மேகங்கள் ஹோ பூவைத் தூவாதோ (2)
கண்ணாடி உனைக் கண்டு கண்கள் கூசும்
ஓ வானவில்லும் நகச்சாயம் வந்து பூசும்
பருவப் பூக்கள் புருவம் அசைத்தால் பூமி சுற்றாது

இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்
ஆடை கூட பாரமாகும்
பாரிஜாதம் ஈரமாகும்
இளமையே வசந்த வானம்
பறவையே வருகவே

இது ஒரு நிலாக்காலம்
இரவுகள் கனா காணும்


Idhu oru nila kaalam ~ Maestro ~ S.Janaki ~ Cover | Muziboo

Wednesday, November 30, 2011

Oh nenjae

Movie:Darling darling darling
Song:Oh nenje neethan
Singer:S.P.B
Music : Shankar Ganesh

Oh nenjae neethAn paadum geethangaL
yEn inRu neer mEl Adum deepangaL
rAgangaL solladhO kAdhal sandathai
sOgathil thaLLAdum pEedhai uLLathai

(Oh)

thennankiLithan nee sollum mozhi thEn
sangeetham pongAdhO un chinna sirippil
sendhooram sindhAdhO un kanna sivappil
yen Asai mangai ennALum gangai
kaNNeril thAlAtinaL

(Oh)

uLLa kadhavai nee mella thiRandhAl
annAlae ponnALAi yen janmam vidiyum
yennALum panneeril yen nenjam nanaiyum
kothAna mullai pithAna yennai
yeppOdhu muthAduvaL

(Oh)
_____________________________________________

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

தென்னங்கிளி தான் நீ சொல்லும் மொழி தேன்
சங்கீதம் பொங்காதோ உன் சின்னச் சிரிப்பில்
செந்தூரம் சிந்தாதோ உன் கன்னச் சிவப்பில்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்
என் ஆசை மங்கை எந்நாளும் கங்கை
கண்ணீரில் தாலாட்டினாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
உள்ளக் கதவை நீ மெல்லத் திறந்தால்
அந்நாளே பொன்னாளாய் என் ஜென்மம் விடியும்
எந்நாளும் பன்னீரில் என் நெஞ்சம் நனையும்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்
கொத்தான முல்லை பித்தான என்னை
எப்போதும் முத்தாடுவாள்

ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
ராகங்கள் சொல்லாதோ காதல் சந்தத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
சோகத்தில் தள்ளாடும் பேதை உள்ளத்தை
ஓ நெஞ்சே
ஓ நெஞ்சே நீதான் பாடும் கீதங்கள்
ஏனின்று நீர் மேல் ஆடும் தீபங்கள்

Friday, June 17, 2011

Otha sollaala

Song : Otha sollaala
Movie : Aadukalam
Music: G.V.Prakash
Lyrics: Yegadasi

Hey.. Otha Sollaala En Usiraeduthu Vachikkittaa
Retta Kannaala Enna Thinnaada
Pachai Thanni Pol Ada Sompukulla Utthivacchi
Nittham Gudichu Enna Konnaada
Ye Pottakaattula Alangatti Mazhai Penji Aaru Onnu Oduratha Paaru
Ada Pattaampoochi Thaan En Sattaiyila Vottigiducchi
Pattasu Pola Naan Vedichen
Muttakkannaala En Moocheduthu Ponavathaan
Thotta Pinnaala Yaedho Aanaenda

Ye Pongathamaa Theerthuponatha
Antha Kannaadiyum Kadupu Aanatha
Naan Kuppurathaan Paduthu Kidanthen
Enna Gutharaimela Yetthivittaayae
Onnum Sollaama Usuradhottaayae
Manasa Inikka Vacha Seeni Mittaayae

Hey.. Otha Sollaala En Usiraeduthu Vachikkittaa
Retta Kannaala Enna Thinnaada
Pachai Thanni Pol Ada Sompukulla Utthivacchi
Nittham Kudichu Enna Konnaada

Yae Katta Vandi Katti Vanthuthaan
Ava Kannazhaga Paarthu Pongadaa
Ada Kattu Choru Katti Vanthuthaan
Ava Kaluthazhaga Paarthu Pongadaa
Katthaazha Pazha Sevappu
Utthaatha Ilamsirippu
Vatthaatha Ava Iduppu Naa Thirugaala

Hey.. Otha Sollaala En Usiraeduthu Vachikkittaa
Retta Kannaala Enna Thinnaada
Pachai Thanni Pol Ada Sompukulla Utthivacchi
Nittham Gudichu Enna Konnaada

Ada Ration Cardil Paeyra Yethuvaen
Oru Naal Kurucchi Thattu Maathuvaen
Hey Oorukellaam Sethi Solluvaen
Ava Kaathil Mattum Meethi Solluvaen
Ponnu Karupatti Kannu Theepatti
Mennu Thinnaalae Enna Oruvatti
Hey.. Otha Sollaala En Usiraeduthu Vachikkittaa
Retta Kannaala Enna Thinnaada
Pachai Thanni Pol Ada Sompukulla Utthivacchi
Nittham Gudichu Enna Konnaada

Thursday, April 28, 2011

ஒரு ஜீவன் அழைத்தது

Song: Oru jeevan
Movie: Geethanjali
singer : IR, Chitra
lyric : Vairamuthu
music : Illayaraja

Lyrics:

oru jeevan azhaithadhu
oru jeevan thudithadhu
ini enakkAga azha vENdAm
ingu kaNNeerum vizha vENdAm
unnaiyae eNNiyae vAzhgiREn

(oru)

mullai poo pOlae uLLam vaithAi
muLLai uLLae vaithAi.. hO..
ennai sErAmal kannam vaithAi
nenjil kannam vaithAi.. hO
nee illai enRal en vAzhvil enRum
pagal enRu onRu kidaiyAdhu
anbae nam vAzhvil pirivenbadhillai
AgAyam reNdai udaiyAdhu
inRu kAdhal piRandha nAL
en vAzhvil siRandha nAL
maNa mAlai soodum nAL pArkavae

(oru)

unnai nAn kaNda nERam nenjil
minnal uNdAnadhu
ennai nee kaNda nEram undhan
nenjam thuNdAnadhu
kANAdha anbai nAn ingu kaNdEn
kAyangaL ellAm poovAga
kAmangaL onRae en kAdhal alla
kaNdEnae unnai thAyAga
mazhai mEgam pozhiyumA
nizhal thandhu vilagumA
inimElum enna sandhEgamA

(oru)

Sunday, July 11, 2010

Oru maalai ila veyil neram...

Song : Oru Maalai
Movie: Ghajini
Music: Harris Jeyaraj
Lyrics: Thamarai

Oru maalai elaveyil neram
azhagana elai uthir kaalam.

oru maalai elaveyil neram
azhagana elai uthir kaalam.

satru tholaivile avalmukam parthen ange tholainthvan nane
satru tholaivile avalmukam parthen ange tholainthvan nane….

aval alli vidda poikal
nadu naduve konjam meikal
ithazhoram sirippodu keddukonde nintren
aval nitru pesum our tharunam. en valvil sakkarai nimidam
eerkum visaiyai avalidam kandene…. kandene… kandene….

oru maalai elaveyil neram azhagana elai uthir kaalam

satru tholaivile avalmukam parthen ange tholainthvan nane
satru tholaivile avalmukam parthen ange tholainthvan nane……

I BGM

paarthu pazhakiya naanku thinangkalil nadai udai paavanai maatri vittal
saalai munaikalil.. thuritha unavukal
vaangki unnum vaadikkai kaatti vittal

koochcham kondda thentrala..
ival aayul neenda minnala.
unaketra aanaka ennai matri kondebe

Oh oru maalai elaveyil neram azhagana elai uthir kaalam

satru tholaivile avalmukam parthen ange tholainthvan nane
satru tholaivile avalmukam parthen ange tholainthvan nane….

II BGM

pesum azhakinai kettu rasithidda.. pakal neram mothamai kazhithene
thoongum azhakinai
paarthu rasithida.. irevellam kanvizhiththu kidapene..

paniyil sentraal un mugam..
en mele neerai erankum..
oh thalai saaythu parthaale.. thadumari ponene.

Laaaaaa lalala

Oh lalalaa

satru tholaivile avalmukam parthen ange tholainthavan nane
satru tholaivile avalmukam parthen ange tholainthavan nane….

aval alli vidda poikal nadu naduve konjam meikal
ithaloram sirippodu keddukonde nintren

aval nitru pesum oru tharunam. en valvil sakkarai nimidam
eerkum visaiyai avalidam kandene….

Oru deivam thantha poove...

Song : Oru deivam thantha
Movie : Kannathil muthamittal
Music: A.R.Rahman
Lyrics: Vairamuthu

nenjil jil jil jil jil
kaadhil dhil dhil dhil dhil
kaNNathil muththamittaal nee kaNNathil muththamittaal (2)

oru dheyivam thandha poovae
kaNNil thedal enna thaayae (2)
vazhvu thodangum idam needhaanae ..(2)
vaanam mudiyumidam needhaanae
kaatrai poala nee vandhayae swasamaga nee nindrayae
maarbil oorum uyirae …

oru dheyivam thandha poovae kaNNil thaedal yeNNa thaayae (2)
(nenjil jil jil…)

enadhu sondham nee, yenadhu pagaiyum nee
kadhal malarum nee karuvil muLLum nee
chella mazhaiyum nee, chinna idiyum nee (2)
piRandha udalum nee, piriyum uyirum nee (2)
maraNam meenda jananam nee,

oru dheyivam thandha poovae kaNNil thaedal yeNNa thaayae (2)
(nenjil jil jil…)

enadhu selvam nee, enadhu vaRumai nee
izhaiththa kavidhai nee, ezhuththu pizhaiyum nee
iraval veLicham nee, iravin kaNNir nee (2)
enadhu vaanam nee, izhandha siRagum nee (2)
naan thooki vaLLartha thuyaram nee

(oru dheivam thandha…)
(nenjil jil jil…)

Wednesday, May 19, 2010

Oru chinna thaamarai

Song: Oru chinna thamarai
Movie: Vettaikaaran
Music: Vijay Antony
Singers: Krish, Suchitra
Lyrics: Vivega

you gotta keep moving
if you have much warmer
cos theres plenty on the cause
you have giving your mom ah
if you see me brawling
just by looking in my sneakers
and my credit card
got really good features

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை போய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே
என் காட்டுப் பாதையில் நீ ஒற்றை பூவட
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

you gotta keep moving
if you have much warmer
cos theres plenty on the cause
you have giving your mom ah
if you see me brawling
just by looking in my sneakers
and my credit card
got really good features

yea let's do this
oh

chikki chaan chikki chikki chaan
chikka chik chak chikki chikki chaan
chikki chaan chikki chikki chaan
chiki chikkakka chikkaaka chaan hey

உன் பெயர் கேட்டாலே அடி பாறையில் பூ பூக்கும்
உன் கால் அடி தீண்டிய வார்த்தை எல்லாம்
கவிதைகளாய் மாறும்
உன் தெரு பார்த்தாலே என் கண்கள் அலை மோதும்
உன் வாசல் தேடி போக சொல்லி கெஞ்சுது என் பாதம்
என் வாழ்க்கை வரலாற்றில் எல்லாமே உன் பக்கங்கள்
உன்னாலே என் வீட்டின் சுவர் எல்லாம் ஜன்னல்கள்

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே ஹே

what you gonna say chennai good flyer
pennai paakkumpothu paththikkichchu fever hey
vinnai thara vanthu amainjathu flyer
thanni pol theriyuthu kaathal oru fire
oh....

உன் குரல் கேட்டாலே அந்த குயில்களுக்கும் கூசும்
நீ மூச்சினில் சுவாசித்த காற்றுகள் மட்டும்
மோட்ச்சத்தினை சேரும்
அனுமதி கேட்க்காமல் உன் கண்கள் எனை மேயும்
நான் இத்தனை நாளாய் எழுப்பிய கோபுரம்
நொடியில் கோடை சாயும்
உன் கைகள் கோர்க்காமல் பயங்கள் கிடையாது
உன்னோடு வந்தாலே சாலைகள் முடியாது

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே
இதை உண்மை என்பதா இல்லை போய்தான் என்பதா
என் தேகம் முழுவதும்
ஒரு விண்மீன் கூட்டம் மொய்க்கின்றதே
என் ரோம கால்களோ ஒரு பயணம் போகுதே
உன் ஈரப் புன்னகை சுடுதே
என் காட்டுப் பாதையில் நீ ஒற்றை பூவட
உன் வாசம் தாக்கியே மலர்ந்தேன்

ஒரு சின்ன தாமரை என் கண்ணில் பூத்ததே
அதன் மின்னல் வார்த்தைகள் என் உள்ளம் தேடி தைக்கின்றதே

you gotta keep moving
if you have much warmer
cos theres plenty on the cause
you have giving your mom ah
if you see me brawling
just by lookin in my sneakers
and my credit card
got really good features

=======================================================

you gotta keep moving
if you have much warmer
cos theres plenty on the cause
you have giving your mom ah
if you see me brawling
just by looking in my sneakers
and my credit card
got really good features

oru chinna thaamarai en kannil pooththathae
athan minnal vaarththaigal en ullam thaedi thaikkindrathae
ithai unmai enbatha illai poithaan enbatha
en thaegam muzhuvathum
oru vinmeen koottam moikkindrathae
en roma kaalgaLo oru payanam poguthae
un eerap punnagai suduthae
en kaattup paathaiyil nee ottrai poovada
un vaasam thaakkiyae malarnthaen

oru chinna thaamarai en kannil pooththathae
athan minnal vaarththaigal en ullam thaedi thaikkindrathae

you gotta keep moving
if you have much warmer
cos theres plenty on the cause
you have giving your mom ah
if you see me brawling
just by looking in my sneakers
and my credit card
got really good features

yea let's do this
oh

chikki chaan chikki chikki chaan
chikka chik chak chikki chikki chaan
chikki chaan chikki chikki chaan
chiki chikkakka chikkaaka chaan hey

un peyar kaettaalae adi paaraiyil poo pookkum
un kaal adi theendiya vaarththal ellaam
kavithaigalaai maarum
un theru paarththaalae en kangal alai mothum
un vaasal thaedi poga solli kenjuthu en paatham
en vaazhkkai varalaattril elaamae un pakkangal
unnaalae en veettin suvar ellaam jannalgal

oru chinna thaamarai en kannil pooththathae
athan minnal vaarththaigal en ullam thaedi thaikkindrathae hey

what you gonna say chennai good flyer
pennai paakkumpothu paththikkichchu fever hey
vinnai thara vanthu amainjathu flyer
thanni pol theriyuthu kaathal oru fire
oh....

un kural kaettaalae antha kuyilkalukkum koosum
nee moochchinil swaasiththa kaattrugal mattum
motchchaththinai saerum
anumathi kaetkkaamal un kangal enai maeyum
naan iththanai naalaai ezhuppiya gopuram
nodiyil kodai saayum
un kaigaL korkkaamal payangal kidaiyaathu
unnodu vanthaalae saalaigal mudiyaathu

oru chinna thaamarai en kannil pooththathae
athan minnal vaarththaigaL en ullam thaedi thaikkindrathae
ithai unmai enbatha illai poithaan enbatha
en thaegam muzhuvathum
oru vinmeen koottam moikkindrathae
en roma kaalgalo oru payanam poguthae
un eerap punnagai suduthae
en kaattup paathaiyil nee ottrai poovada
un vaasam thaakkiyae malarnthaen

oru chinna thaamarai en kannil pooththathae
athan minnal vaarththaigaL en ullam thaedi thaikkindrathae

you gotta keep moving
if you have much warmer
cos theres plenty on the cause
you have giving your mom ah
if you see me brawling
just by lookin in my sneakers
and my credit card
got really good features

Wednesday, December 2, 2009

Oh Shanthi Shanthi..

Song: Oh Shanthi shanthi
Movie:Vaaranam Ayiram
Music: Harris Jayaraj
Lyrics: Thamarai

Nee endri naanum illai

Yen kadhal poyyum illai

Vazhi engum undhan mugam thaan

Vali kooda ingey sugam thaan

Thodu vaanam sivandhu pogum

Tholai thooram kurainthu pogum

Karaigindra nodigalil naan nerungi vanthene

Imai unnai piriya maaten thuli dhooram nagara maaten,

Mugam paarka thavikiren yen iniya poongatrey

Oh shanti shanti oh shanti

Yen uyirai uyirai nee yendhi

Yen sendrai sendrai enai neengi

Naan vanthaen vanthaen unai thedi.. ohhh..

Nee endri naanum illai

en kadhal poyyum illai

Unai kaanum, neram, varuma

Iru kanngal motcham peruma

Viralodu vizhiyil vaadum

Viraikindra kaalam nogum

Irunthaalum varugiren

Un madayil naan thoonga

Ennai vanthu urasum kaatre

Sunday, November 8, 2009

Oru kili urugudhu

song: oru kili urugudhu urimaiyil pazhagudhu

Movie : Anandha kummi

Music : Ilayaraja

Lyrics : Vairamuthu
Singer : S jaanaki, S P shailajaa


J : oru kili urugudhu urimaiyil pazhagudhu
oa mainaa mainaa


Sh : kurumbugal thodarudhu arumbugal valarudhu
oa mainaa mainaa


J : thaliridhu malaridhu thaanaa


Sh : idhu oru thodarkadhai thaanaa

J : thaliridhu malaridhu thaanaa


Sh : idhu oru thodarkadhai thaanaa


J: iru manam inaiyudhu iru kili thazhuvudhu
oa mainaa oa mainaa

Sh : iru manam inaiyudhu iru kili thazhuvudhu
oa mainaa oa mainaa

J : oru kili urugudhu urimaiyil pazhagudhu
oa mainaa mainaa


Sh :kurumbugal thodarudhu arumbugal malarudhu oa mainaa mainaa

Ku koo kuku koo……….

Sh : nilaveriyum iravugalil oa mainaa oa mainaa
manal veliyil sadugududhaan oa mainaa oa mainaa


J : kilinjalgalae ulaiyarisi ivalallavaa ilavarasi (2)

thaenaadum poovellaam paay poadum


Sh : oru kili madiyinil oru kili urangudhu oa mainaa oa mainaa

J : oru kili urugudhu urimaiyil pazhagudhu
oa mainaa mainaa


Sh : kurumbugal thodarudhu arumbugal malarudhu
oa mainaa mainaa


J :thaliridhu malaridhu thaanaa

Sh : idhu oru thodarkadhai thaanaa


J :iru manam inaiyudhu iru kili thazhuvudhu oa mainaa oa mainaa

Sh : oru kili urugudhu urimaiyil pazhagudhu
oa mainaa mainaa


II BGM


J : ilaigalilum kilaigalilum oa mainaa oa mainaa
iru kuyilgal paerezhudhum oa mainaa oa mainaa


Sh : vayalveliyil pala kanavai vidhaikkiradhae
siru paravai

neeroadai engengum poovaadai


J : malargalin veligalil iru pirai valarudhu
oa mainaa oa mainaa

Sh :oru kili urugudhu urimaiyil pazhagudhu
oa mainaa mainaa


J :kurumbugal thodarudhu arumbugal valarudhu
oa mainaa mainaa


Sh : thaliridhu malaridhu thaanaa

J : idhu oru thodarkadhai thaanaa

Sh : thaliridhu malaridhu thaanaa

J : idhu oru thodarkadhai thaanaa

Sh : iru manam inaiyudhu iru kili thazhuvudhu
oa mainaa oa mainaa

J :iru manam inaiyudhu iru kili thazhuvudhu
oa mainaa oa mainaa

Sh :oru kili urugudhu urimaiyil pazhagudhu
oa mainaa mainaa


J :kurumbugal thodarudhu arumbugal valarudhu
oa mainaa mainaa

Thursday, July 16, 2009

Oru vaanavil pole ..

Movie: Kaatriniley varum geetham

Singers : Jeyachandran, S.Janaki
Lyrics : Kannadhasan

Music: Ilayaraja


Oru vaanavil poalae en vaazhvilae vandhaay
un paarvaiyaal enai venraay en uyirilae nee kalandhaay

(oru vaanavil)

valar koondhalin manam sugam idhamaagath thoondavaa
vana raaniyin idhazhgalil pudhu raagam paadavaa
madikonda thaenai manam kolla varuginra mullai ingae
kalaimaanin ullam kalaiyaamal kalikkinra kalaignan engae
kalaigal nee kalaignan naan kavidhaigal paadavaa

(oru vaanavil)

unakkaagavae kanindhadhu malaiththoatta maadhulai
unakkaagavae malarndhadhu kalaik koavil malligai
inikkinra kaalam thodaraadhoa iniyendhan ullam unadhu
kalikkinra sondham valaraadhoa iniyendhan vaazhvum unadhu
thodargavae valargavae idhu oru kaaviyam

(oru vaanavil)

Friday, July 10, 2009

Ovvoru pookalume...

Song : Ovvoru pookalume
Movie: Autograph
Music: Bharatwaj
Lyricist: Pa.Vijay


Ovvoru Pookalume Solgirathey
Vazhvenraal Poraadum Porkalame
Ovvoru Vidiyalume Solgirathey
Iravaanaal Pagalondru Vanthidume

Nambikai Enbathu Vendum Nam Vaazhvil
Latchiyam Nitchayam Vellum Oru Naalil
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu

Ullam Enrum Eppothum Undaindhu Pogakoodathu
Enna Intha Vaazhkai Endra Ennam Thonakoodathu
Entha Manithan Nenjukul Kaayamillai Sollungal
Kaalapokil Kaayam Ellam Maranthu Pogum Maayangal

Ulithaangum Karkkal Thaane Man meethu Silai Aagum
Valithaangum Ullam Thaane Nilaiyaana Sugam Kaanum
Yaarukillai Poraatam Kannil Enna Neerotam
Oru Kanavu Kandaal Athu Thinanum Enral Oru Naalil Nijamaagum
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu

Ovvoru Pookalume Solgirathey
Vazhvenraal Poraadum Porkalame

Vaazhkai Kavithai Vaasipom Vaanam Alavu Yosipom
Muyarchi Enra Onrai Mattum Moochu Pola Swasipom
Latcham Kanavu Kannodu Latchiyangal Nejodu
Unnai Vella Yaarum Illai Uruthiyodu Poradu

Manithaa Un manathai Keeri Vidhai Podu Maramaagum
Avamaanam Padutholvi Ellame Uravaagum
Tholvi Inri Varalaara Thukkam Enna En Thola
Oru Mudivirunthaal Athil Thelividunthal Antha Vaanam Vasamaagum
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu

Ovvoru Pookalume Solgirathey
Vazhvenraal Poraadum Porkalame
Ovvoru Vidiyalume Solgirathey
Iravaanaal Pagalondru Vanthidume

Nambikai Enbathu Vendum Nam Vaazhvil
Latchiyam Nitchayam Vellum Oru Naalil
Maname O Maname Nee Maarividu
Malaiyo athu Paniyo Nee Modhividu

Tuesday, May 29, 2007

Ondra rendra asaigal ..!

Movie Name: Kaakha...Kaakha (2003)
Singer: Bombay Jayashree
Music Director: Harris Jayaraj
Lyrics : Thamarai

ondra renda asaigaLyeLLaam sollavae or naaL poadhumaa..

ondra renda aasaigaLyeLLaam sollavae oru naaL poadhumaa
anbae...iravai kaetkalaam...vidiyal thaandiyum...iravai neeLumaa
yeN kanavil...naan kanda...naaLidhudhaan...kaLaaba kaadhalaa
paarvaigaLaal...palakadhaigaL paesidalaam...kaLaaba kaadhalaa(ondra renda)

peNgaLai nimindhum paarthida-uN iniya gaNiyam pidikudhae
kaNgaLai naerai paathdhu thaan -nee paesum thoaraNai pidikudhae
dhooraththil nee vandhaalae yeN manasil...mazhaiyadikkum
mighapidiththa...paadalundrai udhadugaLum...muNumuNukkum...
mandhagaasam sindhum undhan mugham maraNam varaiyil yeN nenjil thangum
unathu kaNgaLil yenadhu kanavinai kaaNa poagirean...

(ondra renda ondra renda aasaigaLyeLLaam sollavae orr naaL poadhumaaanbae...iravai kaetkalaam...vidiyal thaandiyum...iravai neeLumaa)

sandhiyaa kaala maegangaL - poN vaanil oorvalam poagudhae
paarkaiyil yaenoa nenjilae - uN nadayin sayalae thoaNudhaenadhigaLilae...neeraadum...sooriyanai...naan kandean
vervaigaLin thuLivazhiya nee varuvaay...yena nindrean
uNNaal yeN nenjil aaNin maNamnaanum sondham yendra yeNNam tharum
maghizhchchi meerudhay...vaanai thaaNdudhay saaga thondruthey

anbae...iravai kaetkalaam...vidiyal thaandiyum...iravai neeLumaa
yeN kanavil...naan kanda...naaLidhudhaan...kaLaaba kaadhalaa
paarvaigaLaal...palakadhaigaL paesidalaam...kaLaaba kaadhalaa